About

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கொடி:
அரிவாள் சுத்தியல்

தேர்தல் சின்னம்:
கதிர் அரிவாள்

 

துவக்கம்: 1925 டிசம்பர் 25, 26 கான்பூர்

தத்துவம்: மார்க்ஸிசம் லெனினிசம்

நோக்கம்: இந்திய குடிமக்களுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளுமற்ற, அனைவருக்கும் சமஉரிமை, சமவாய்ப்பு, சமஅந்தஸ்து வழங்கக்கூடிய ஒரு சமதர்ம சமுதாயத்தைப் படைப்பது.

 

கட்சியை உருவாக்கிய முன்னோடிகள்

S. A. டாங்கே

ம. சிங்காரவேலர்

முஸாபர் அகமது

சௌகத் உஸ்மானி

அகில இந்திய தலைமையகம்

அஜய்பவன்,
15, இந்தரஜித் குப்தா மார்க்,
புதுடெல்லி - 110002,
011 - 23235546

பொதுச் செயலாளர்:
தோழர். S. சுதாகர் ரெட்டி

மாநில தலைமையகம்

பாலன் இல்லம்,
செவாலியே சிவாஜிகணேசன் சாலை,
தியாகராய நகர்,
சென்னை - 600017,
044 - 24343004

மாநில செயலாளர்:
தோழர். இரா. முத்தரசன்

ஈரோடு மாவட்டக்குழு அலுவலகம்

M. கல்யாணசுந்தரம் இல்லம்,
15, கருப்பண வீதி,
ஈரோடு - 638001,
0424 - 2255541

மாவட்டச் செயலாளர்:
தோழர். K. R. திருநாவுக்கரசு

  • முகவரி

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
    ஈரோடு மாவட்டக்குழு,
    M. கல்யாணசுந்தரம் இல்லம்,
    15, கருப்பண வீதி,
    ஈரோடு - 638001

  • தொலைபேசி

    தொடர்புக்கு: 0424 2255541

  • மின்னஞ்சல்

    cpierode@gmail.com